Saturday, March 9, 2019

இன்றுடன் முடித்துவிடாதே


Do not End My Life Today இன்றுடன் முடித்துவிடாதே
💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛
என் கவிதை உணர்வை பதிவாக்க 
வெண்மை நிற தாள் எடுத்தேன் 
அது சொன்னது என்னிடம் 
என் வாழ்க்கைப் பயணத்தை இன்றுடன் முடித்துவிடாதே 

💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛

No comments:

Post a Comment