கஞ்சிக்கு கூப்பாடுதான் |
கஞ்சிக்கு கூப்பாடுதான் |
கடவுள் கண்டுவிட்டார்
கண்டம் இனி இல்லை காசு பெற்று கணித்தான்
பழக்கப்பட்ட கிளிக்கு பரிச்சயமானவன்.
'ஓகோ' என்றான்
ஒருகாணி நிலத்தை உழுதுபோட்டவன் !
------ கடந்த திங்கள்
கஞ்சிக்கு கூப்பாடுதான் |
கஞ்சிக்கு கூப்பாடுதான் |
கருகின காட்டுப்பயிர்கள்
இனி கஞ்சிக்கு கூப்பாடுதான்.
மனம் வாடவில்லையே
காரியமே கண்ணாக
கடன் வாங்கி
வாடிக்கைப் பயணம்
தொடங்கி ஆயிற்று.
பரிச்சயமானவனின்
ஒன்று விட்ட பங்காளியின் தரிசனம் இன்று !
------ இன்றைய திங்கள்
Follow Me @ FACEBOOK !!
No comments:
Post a Comment