சார்...காபி...
டீ கடை பெஞ்சிலே
பேப்பர் எனது கையிலே
பட்டது அச்செய்தி என் கண்ணிலே
"சர்க்கரை நோய் பாதிப்பா
காபி இனியும் எதுக்குப்பா"
படிச்சு முடிச்ச வேளையிலே
கூவினார் டீ மாஸ்டர்
"சார் - இந்தாங்க உங்க காபி
சர்க்கரை அதிகமா ............"
Sir...Coffee |
💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛
டீ கடை பெஞ்சிலே
பேப்பர் எனது கையிலே
பட்டது அச்செய்தி என் கண்ணிலே
"சர்க்கரை நோய் பாதிப்பா
காபி இனியும் எதுக்குப்பா"
படிச்சு முடிச்ச வேளையிலே
கூவினார் டீ மாஸ்டர்
"சார் - இந்தாங்க உங்க காபி
சர்க்கரை அதிகமா ............"
💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛
No comments:
Post a Comment