இப்பதிவினுக்குள் செல்வதற்கு முன்னால் மலையேற்றம் பற்றிய முன்னுரையை கீழ் உள்ள இணைப்பில் சென்று படித்து விட்டு வரவும்.
தார்வழி சாலை மலையேற்றம் , கரடுமுரடான ஒத்தையடி பாதை மலையேற்றம் - இவைகளை தொடர்ந்து இந்த முறை படிக்கட்டு வழியாக அமைந்தது மலையேற்றம்.
ஓதி மலை - ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டியில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சென்னிமலை முருகன் கோவிலை போல ஓதிமலையும் முருகன் கோவிலுக்கு புகழ் பெற்றது. இங்கு அமைந்துள்ள முருகனுக்கு எட்டு கைகளும் ஐந்து தலைகளும் உள்ளது சிறப்பம்சமாகும். கோவிலை அடைவதற்கு கிட்டத்தட்ட 2000 படிகளை நாம் கடந்து செல்ல வேண்டும்.
இங்கு நான் கண்ட சிறப்பம்சங்களாக பின்வருவனவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.
படிக்கட்டுகளில் நடந்து செல்லும்போது ஆங்காங்கே பல கோவில்களை காண முடிந்தது. வெயிலில் இருந்து தற்காத்து கொள்வதற்கு ஏதுவாக இவை அமைந்து இருந்தது.
படியில் இருந்து மேல்நோக்கி செல்ல செல்ல ஒவ்வொரு கோணங்களிலும் நாம் காணக்கூடிய இயற்கை காட்சிகள் மனதை ரசிக்க வைப்பதாக இருந்தது. குறிப்பாக மலையின் உச்சியில் இருந்து மெய்சிலிர்க்கும் காட்சிகளை காணமுடிந்தது.
உச்சியில் நின்று நானும் உடன் வந்த மாணவர்களும் சுயபடம் எடுப்பதில் போட்டி போட்டுகொண்டு நேரத்தை செலவிட்டோம். இம்மலையேற்றத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கீழே நீங்கள் காணலாம்.
Pleasant Trekking : Othi Temple |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
Pleasant Trekking : Othi Temple |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
Pleasant Trekking : Othi Temple |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
Pleasant Trekking : Othi Temple |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
Pleasant Trekking : Othi Temple |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
Pleasant Trekking : Othi Temple |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
Pleasant Trekking : Othi Temple |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
Pleasant Trekking : Othi Temple |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
Pleasant Trekking : Othi Temple |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
மகிழ்வான மலையேற்றம் 3 : ஓதி மலை |
No comments:
Post a Comment