Monday, December 31, 2018

மகிழ்வித்த 18

புத்துணர்ச்சியுடன் வரவேற்க புது வருடம் 2019 புதுப்பொலிவுடன் இருக்கும் வேளையில், "AiringSense அறிவும் அனுபவமும்"  வலைப்பதிவு வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 

Happie New Year 2019
அன்பான மனைவியை பரிசளித்த 2017 ஆம் ஆண்டு 2018 இல் அழகிய மகளை கொடுத்து தனக்கு இன்னும் சிறப்பு சேர்த்து கொண்டது. 

with கவியாழினி KAVIYAZHINI
மகளுக்கு  அழகிய தமிழ் மொழியில் கவியாழினி என பெயரும்  சூட்டப்பட்டது.

with கவியாழினி KAVIYAZHINI

தந்தையாக பதவி உயர்வு பெற்றதும், தகவல் மற்றும் தொடர்பு பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெறுவதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சேர்க்கை பெற்றதும் இந்த வருடத்தின் குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகளாக அமைந்தன. 

 💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛

Sunday, December 2, 2018

தொடுவானம்

SKYLINE தொடுவானம்

 💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛

தரிசு[நிலம்] தான்போல ஓர்நிலையே கொள்ளாமல் 
எந்நிலையும் ஏற்றிட களிமண்நிலமாயிரு.....

குட்டை[நீர்] சாயலாகி குழம்பித் தேங்காமல் 
வழிகொண்டு விரைந்தோட நதிநீராயிரு.....

செயற்கை[காற்று] பெறலாகி உயிர்பிணிகளை உள்ளிடாமல் 
உயிர்ஈந்து உழைக்க மூச்சுக்காற்றாயிரு.....

படரும்[நெருப்பு] எரிதலாகி எங்கும் இருளாக்காமல் 
வாழ்வுதனை வெளிச்சமாக்க சுடர்விடும்நெருப்பாயிரு.....

நெடு[வானம்] நில்லாமல் நீள்வது இயல்பே 
உன்முயற்சிக்கு அதுதானே தொடுவானமே.....

 💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛


Your Comments are Most Welcome ! 
Follow Me @ FaceBook !!

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

இப்பதிவினுக்குள் செல்வதற்கு முன்னால் மலையேற்றம் பற்றிய முன்னுரையை கீழ் உள்ள இணைப்பில் சென்று படித்து விட்டு வரவும். 


ஒரு நாள் பயணமாக ஊட்டிக்கு செல்பவர்கள் ரசிப்பதற்கென்றே சில இடங்கள் அறியப்படுகின்றன. 

தாவரவியல் பூங்கா (Botanical Garden)
ரோஜா பூங்கா (Rose Garden)
தேயிலை தோட்டங்கள் (Tea Estates)
தேநீர் தொழிற்சாலை (Tea Factory)

நான் கல்லூரியில் படிக்கும்போதும் சரி, அதிகமான மக்களால் பார்க்கப்படும் இடமாகவும் சரி எத்தனை முறை சென்றாலும் சுற்றுலா வழிகாட்டிகள் சுட்டிக்காட்டும் இடங்களாகவும் இவைகள்தான் இருக்கின்றன . 

இந்த முறை அவ்வாறு இல்லாமல் நடைப்பயணத்தின் மூலமாக ஊட்டியின் இயற்கை அழகை பல்வேறு விதங்களில் ரசிக்கும் வாய்ப்பினை அமைத்து கொடுத்தது இந்த சோலூர் நடைபயணம். ஊட்டியின் உள்புற பகுதியில் அமைந்துள்ளது இயற்கை எழில் சூழ்ந்த சோலூர். 

புகைப்படம் எடுத்து உங்கள் நேரத்தை விரயமாக்காமல் இயற்கையை ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள் என போன நடைப்பயணங்களில் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டதால் இந்த முறை கையடக்க தொலைபேசிகளின் பயன்பாடு சற்றே குறைவாக இருந்தது தனிப்பட்ட முறையில் என் மனதுக்கு சற்றே இதமாக இருந்தது. தொழில்நுட்பத்தை  ஊக்கியாக மட்டும் வைத்துக்கொண்டு இயற்கையுடன் இயைந்து வாழும்  பொழுதுதான் தனிப்பட்ட வாழ்க்கையும் சரி சமூகமும் சிறந்து விளங்கும் என்பது என் கருத்து. 

மற்றபடி மற்ற பயணங்களை போலவே மாணவர்களின் அரட்டையுடனும் நடைபயணத்தின்  பலன்களை பெற்றுக்கொண்டும் கழிந்தது சோலூர்  பயணம். விரிவான விளக்கங்கள் கீழ்காணும் படங்களின் மூலமாக. 
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

Pleasant Trekking : Ooty

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

Pleasant Trekking : Ooty

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

Pleasant Trekking : Ooty

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

Pleasant Trekking : Ooty

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

Pleasant Trekking : Ooty

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

Pleasant Trekking : Ooty

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

Pleasant Trekking : Ooty

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி

மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி