இப்பதிவினுக்குள் செல்வதற்கு முன்னால் மலையேற்றம் பற்றிய முன்னுரையை கீழ் உள்ள இணைப்பில் சென்று படித்து விட்டு வரவும்.
ஒரு நாள் பயணமாக ஊட்டிக்கு செல்பவர்கள் ரசிப்பதற்கென்றே சில இடங்கள் அறியப்படுகின்றன.
தாவரவியல் பூங்கா (Botanical Garden)
ரோஜா பூங்கா (Rose Garden)
தேயிலை தோட்டங்கள் (Tea Estates)
தேநீர் தொழிற்சாலை (Tea Factory)
நான் கல்லூரியில் படிக்கும்போதும் சரி, அதிகமான மக்களால் பார்க்கப்படும் இடமாகவும் சரி எத்தனை முறை சென்றாலும் சுற்றுலா வழிகாட்டிகள் சுட்டிக்காட்டும் இடங்களாகவும் இவைகள்தான் இருக்கின்றன .
இந்த முறை அவ்வாறு இல்லாமல் நடைப்பயணத்தின் மூலமாக ஊட்டியின் இயற்கை அழகை பல்வேறு விதங்களில் ரசிக்கும் வாய்ப்பினை அமைத்து கொடுத்தது இந்த சோலூர் நடைபயணம். ஊட்டியின் உள்புற பகுதியில் அமைந்துள்ளது இயற்கை எழில் சூழ்ந்த சோலூர்.
புகைப்படம் எடுத்து உங்கள் நேரத்தை விரயமாக்காமல் இயற்கையை ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள் என போன நடைப்பயணங்களில் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டதால் இந்த முறை கையடக்க தொலைபேசிகளின் பயன்பாடு சற்றே குறைவாக இருந்தது தனிப்பட்ட முறையில் என் மனதுக்கு சற்றே இதமாக இருந்தது. தொழில்நுட்பத்தை ஊக்கியாக மட்டும் வைத்துக்கொண்டு இயற்கையுடன் இயைந்து வாழும் பொழுதுதான் தனிப்பட்ட வாழ்க்கையும் சரி சமூகமும் சிறந்து விளங்கும் என்பது என் கருத்து.
மற்றபடி மற்ற பயணங்களை போலவே மாணவர்களின் அரட்டையுடனும் நடைபயணத்தின் பலன்களை பெற்றுக்கொண்டும் கழிந்தது சோலூர் பயணம். விரிவான விளக்கங்கள் கீழ்காணும் படங்களின் மூலமாக.
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
Pleasant Trekking : Ooty |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
Pleasant Trekking : Ooty |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
Pleasant Trekking : Ooty |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
Pleasant Trekking : Ooty |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
Pleasant Trekking : Ooty |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
Pleasant Trekking : Ooty |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
Pleasant Trekking : Ooty |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
மகிழ்வான மலையேற்றம் 6 : சோலூர் ஊட்டி |
No comments:
Post a Comment