புத்துணர்ச்சியுடன் வரவேற்க புது வருடம் 2019 புதுப்பொலிவுடன் இருக்கும் வேளையில், "AiringSense அறிவும் அனுபவமும்" வலைப்பதிவு வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Happie New Year 2019 |
அன்பான மனைவியை பரிசளித்த 2017 ஆம் ஆண்டு 2018 இல் அழகிய மகளை கொடுத்து தனக்கு இன்னும் சிறப்பு சேர்த்து கொண்டது.
with கவியாழினி KAVIYAZHINI |
மகளுக்கு அழகிய தமிழ் மொழியில் கவியாழினி என பெயரும் சூட்டப்பட்டது.
தந்தையாக பதவி உயர்வு பெற்றதும், தகவல் மற்றும் தொடர்பு பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெறுவதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சேர்க்கை பெற்றதும் இந்த வருடத்தின் குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகளாக அமைந்தன.
with கவியாழினி KAVIYAZHINI |
தந்தையாக பதவி உயர்வு பெற்றதும், தகவல் மற்றும் தொடர்பு பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெறுவதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சேர்க்கை பெற்றதும் இந்த வருடத்தின் குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகளாக அமைந்தன.
💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛💓💜💕💙💖💚💗💛
No comments:
Post a Comment